இலங்கையர் தினமும், 159 எம்.பிக்களும்

இன நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட,  ‘இலங்கையர் தினம்’ டிசெம்பர் மாதம் 12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.