(தனபாலசிங்கம் துளசிராம் ( கைதையூரான் ))
2011 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின் பாகம் VIII (பொதுவான ஏற்பாடுகள்) – உட்பிரிவு 92 இன் பிரகாரம், பயிற்செய்கை நிலங்களில் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான தெளிவான சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.