யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறை ஆரம்பிக்கப்பட்டு அவர் அதற்குத் தலைவராக நியமிக்கவும் பட்டார்நுண்கலைத் துறையின் கீழ் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி வந்தமையினால் அவரே இரண்டிற்கும் தலைவரானார்.

முதல் படம் திருநெல்வேலி யாழ்ப்பணப்பலகலைக் க்ழகத்தில் எடுத்த படம் படத்தில் பேரா, சிவத்தம்பி நான் முன்னாள் உபவேந்தர் சண்முக லிங்கம் ஆகியோர் காணப்டுகின்றனர் கூடவே மாணவியாக இருந்த கலாநிதி பிரியா ஜதீஸ்வரனும் காணப்படுகின்றார்.
ஏனையோரின் முகங்கள் ஞாபகம் வருகின்றன பெயர்கள் மறந்து போய் விட்டனகீழேயுள்ள இரண்டாவது படத்தில் சிவத்தம்பியுடன் நான் நிற்கிறேன் கூடவே பேரா, சிவசாமியும் பேரா. வேதநாதனும காணப்படுகின்றனர் 1980 களின் முற் பகுதியில் எடுக்கப்பட்ட படம் இது சிவத்தம்பி சேரை நினைவு கூர்ந்து இதனை வெளியிடுகிறேன்மௌன்குரு