பின்லாந்து கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக் கொள்ள கூடிய முன்மாதிரிகளும்

உலகிலே கல்வியில் முன்னணி வகிக்கும் நாடான பின்லாந்து வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு கிழக்கு ஸ்கெண்டினேவிய  நாடாகும். வுடக்கில் நோர்வே கிழக்கில் ரஷ்யா, மேற்கில் பொத்னியா வளைகுடா மற்றும் தெற்கில் பின்லாந்து வளைகுடா என்பன இதன் நாற்புற எல்லைகளாகும்.