பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியப் பிரச்சினை பல ஆண்டுகளாக அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இலங்கையில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் இலட்சக்கணக்கான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது.