அசோக சேபால கைது

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் நகர முதல்வர் அசோக சேபால, அரசாங்கத்துக்கு 2.38 மில்லியன் ரூபாவை நட்டத்தை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.