அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுவார்

இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க   உறுதிப்படுத்தினார்.