அணு ஆயுதத்தை ஈரான் தயாரிக்கவே கூடாது என்று ஜி7 நாடுகள், திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (17) வெளியிடப்பட்டது.அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.