“அப்பா, உங்கள் நினைவுகள் என்னை வழிநடத்துகிறது”: ராகுல் காந்தி

“அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது தீர்மானம். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.” என்று ராஜீவ் காந்தி நினைவு தினத்தை ஒட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.