அமீபா மூளை காய்ச்சல்: சபரிமலை பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.