அமெரிக்காவில் பொது மக்கள் போராட்டம் 37 வயதான ரெனீ குட், அமெரிக்க குடியேற்ற முகவரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, மினியாபோலிஸில் ( united status) போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. Pages: Page 1, Page 2