அமைச்சரவையில் மாற்றம்

இன்று (10) காலை சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பின்வருமாறு