அரசாங்கத்துக்கு எதிரான நுகேகொடை கூட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அனுரகுமா திசாநாயக்க அரசாங்கத்துக்கு எதிராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகளால்  நுகேகொடையில் வௌ்ளிக்கிழமை (21) அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு கட்சி உறுப்பினர்கள்  வந்திருந்தனர்.