அரச அறிவிப்பு

கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறைகிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது.தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்: 1905

ஜனாதிபதி செயலகம்: 011 235 4354011 235 4655011 248 4500 / 600 / 700