அறுகம்பே விரிகுடா சுற்றுலாப் பகுதியில் பிகினிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் தவறான செய்தி குறித்து அவசரமாக விசாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.