அஸ்கிரி மற்றும் மல்வத்து அனுநாயக்க தேரர்களின் வேண்டுகோள்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகை, வழக்கத்தை விட வித்தியாசமாக, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் கொண்டாடப்பட வேண்டும் என்று மல்வத்து மற்றும் அஸ்கிரி அனுநாயக்க தேரர்கள் கூறுகின்றனர்.