ஆப்கானிஸ்தான்: பாடசாலையில் மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் தடை

இந்நிலையில் ஆப்கானில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட உயர் நிலைப் பாடசாலைகளில் ஆண் ஆசிரியர்களுக்கும், ஆண் மாணவர்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு வாழும்  மக்களும், உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.