ஆறுகளை இணைக்கும் திட்டம் நிறைவேறியது

இவ்வகையான ஒரு சுரங்கம் மூலம் களனி பள்ளாத்தாக்கு உயர்நிலமும் மஹாவலி நதியும் அம்பகமுவ பிரதேசத்தில் இணைக்கப்பட்டால், ரன்டெம்பே நீர்த்தேக்கம் நுவரெலியா கிரகெரி வாவியுடன் இணைக்கப்பட்டு நீர்மின் வளையம் உருவாக்கப்பட்டால் (+Hydropower Battery from Daytime solar generation), களுகங்கை வளவைகங்கையுடன் தொடுக்கப்பட்டால் நமது ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவம்(A world-class integrated water resources management) உலகத்தரம் பெறும்.