‘இது நடந்தால் மட்டுமே போர் நிறுத்தம்’

உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைகளில் மிகவும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்றும், யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என்றும் ரஷ்ய தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.