இத்தாலி பிரதமர் அழகி மெலோனி: அருவருப்பாக மாறிய டிரம்ப்

எகிப்தில் நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில், அழகி மெலோனி என்று இத்தாலி பிரதமர் குறித்த அமெரிக்க, துருக்கி அதிபர்களின் பாராட்டு அருவருப்பாக மாறியது.