இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பு

குறித்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லாம் என்ற சந்தேகத்தில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் தங்கியிருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இவர்களின் இலக்கு இந்தியாவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

இதேவேளை 11 இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை இலங்கையில் தடைசெய்வது குறித்த விசேட வர்த்தமானி நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது