இவர்கள் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 20 மற்றும் 18 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரிடமும் 6 கிராம் மற்றும் 5 கிராம் மாவா பாக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இருவரையுடம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.