இனியபாரதி கையாண்ட புதைக்குழியை தோண்டும் சி​ஐடி

இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடஆகியோர் படுகொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்ட இருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில்  தோண்டும் நடவடிக்கை ஒன்றை வியாழக்கிழமை (31) சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.