இயற்கை உரப் பாவனை குறித்து விழிப்புணர்வு

 மூதூர் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் உரப் பாவனையை அதிகரித்தல், இயற்கை உரத்தைக் கொண்டு எவ்வாறு விவசாயச் செய்கைகளை மேற்கொள்வது, கடந்த வருடத்தில் இயற்கை உரத்தின் மூலம் நாட்டின் வருமானம் மற்றும் விதைகளின் தெரிவு போன்ற ஆழமான ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.