இரட்டை குண்டுவெடிப்பு; அமெரிக்க வீரர்கள் உள்பட 73 பேர் பலி

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் 31ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன.  தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன.