இராஜினாமா செய்கிறார் மற்றுமோர் அமைச்சர்

மக்களின் பிரச்சினைகளை கேட்கவேண்டும். அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லவும் வேண்டும். மக்களின் பிரச்சினைகளை பேச முடியாவிடின், இராஜாங்க அமைச்சர் பதவியை தூக்கியெறிய தான் தயாரென, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.