இலங்கையில் வளர்ந்து வரும் அருங்காட்சியகம்

அருங்காட்சியகத்தின் இளைய நிபுணர்களுக்குப் புதிய கற்றல் முறைகளை அறிமுகம் செய்து பயிற்சியளிப்பது நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் (MMCA இலங்கை) பிரதான பணியாக அமைகிறது.