இலங்கையில் McDonald’sஇன் செயற்பாடுகள் தடைப்படும்?

இந்த அறிக்கை, உரிமையின் கூட்டாண்மை நிறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியது மற்றும் அதன் ஆதரவிற்காக பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மையில், ஊடகங்களில் வெளிவந்த வதந்திகள் அல்லது ஊகங்களை நிராகரிக்குமாறு, அந்த  நிறுவனங்கள் பொதுமக்களை வலியுறுத்தி உள்ளன.

மேலும் அந்த அறிக்கையில், தீர்வுக்கான விதிமுறைகள் பற்றிய விவரங்களை வழங்கவில்லை. அத்துடன், McDonald’s இலங்கையில் புதிய செயற்பாடுகளைத் தொடருமா என்பது தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை. 

Leave a Reply