’’இலங்கையை கட்டியெழுப்புவோம்’’ 78 ஆவது தேசிய சுதந்திர தின தேசிய வைபவம், சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் மிகவும் எளிமையான முறையில் பெப்ரவரி 4ஆம் திகதியன்று நடத்தப்பட்டது. அதில், ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழு விபரம்… Pages: Page 1, Page 2