இலங்கை: கொரனா செய்திகள்

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர்  வீடு திரும்பியுள்ளார்.   கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சியில் உள்ள கொரோனோ சிகிச்சை நிலையத்தில் முதல்வர் சிகிச்சை பெற்று வந்தார்.   கொரோனோ தொற்றிலிருந்து மீண்ட முதல்வர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை நிலையத்திலிருந்து வீடு திரும்பினார்.