இலங்கை: கொரனா செய்திகள்

முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஓமிக்ரோன் பரவும் அபாயம் உள்ளது என, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர், டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.