இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மியன்மார் முடிவு

நேற்று (17) மியன்மாரின் பொதுமன்னிப்பு தினம் என்பதால், அதற்கு அமைவாக கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 12 பேரையும் லிடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை கிடைக்கும் என கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.