உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலிலுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், துஷார உப்புல்தெனிய, அளுத்கடை எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை புதன்கிழமை (11) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.