உலகின் மூன்றாவது பெரிய வைரம்

பொட்ஸ்வானாவில் கடந்த 2015ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரத்தை சிறிதே இது எடை குறைந்ததாகும். உலகின் மிகப்பெரிய வைரமானது தென்னாபிரிக்காவில் 3,106 கரட் உடையதாக கடந்த 1905ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.