ஊடக அறிக்கை: வடக்கு மாகாண குளங்களின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் பாதுகாப்பு நிலவரம்

திகதி: 29.11.2025 நேரம்: மாலை 05.00 மணி நிலவரம்வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட குளங்களின் தற்போதைய நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.