எடைக்கொத்த தக்காளி பரிசு: சம்பியன்களுக்கு விசித்திர மரியாதை

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் சம்பியனான ஸ்பெய்னின் வரலாற்று வெற்றியில் முக்கிய பங்கு வகித்த நட்சத்திர வீரர்கள் பேபியன் ரூய்ஸ், கவிக்கு, அவர்களின் சொந்த ஊரில் மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.