எரிபொருள் கொடுப்பனவு வேண்டாம்: 48 எம்.பிக்கள் கடிதம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 எம்.பி.க்கள், பாராளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.