ஏற்றுமதித் தொழில் துறை தொடர்பான கலந்துரையாடல்

ஏற்றுமதித் தொழில் துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் திங்கட்கிழமை (28) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.