ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்து உதவி

இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்குவதற்காக ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்து  நிவாரண பொருட்களுடனான விமானமொன்று செவ்வாய்க்கிழமை (02)  அன்று அதிகாலை   கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

Leave a Reply