ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) விரைவில் புதிய தோற்றத்தைப் பெறும் என்றும், புதிய முகங்கள் சில பதவிகளில் இடம்பெறும் என்றும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்தார்.