ஒரு கையை இழந்தும் குழந்தையை காப்பாற்றிய மாணவி கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் கவிழ்ந்த பேருந்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த ஒரு தாய், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும், தனது கைக்குழந்தையை கைவிடவில்லை. Pages: Page 1, Page 2