ஒரே நாளில் பூகோளத்தில் அதிக தொற்றுக்கள்

பூகோள ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 328,000ஐத் தாண்டியுள்ளது.