கசிப்புடன் கைது

மட்டக்களப்பு, மாவடிவேம்பு பகுதியில்  கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்