கடலோர ரயில் ஓட்டுநர்கள் நண்பகலுடன் விலக முடிவு

கடலோர ரயில் பாதையில் இன்று (06) நண்பகல் 12 மணி முதல் ரயில் ஓட்டுநர்கள் குழு ஒன்று ரயில் சேவைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் டிரைவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.