காசா- இஸ்ரேல் தாக்குதலில் 05 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிரபல நிருபர் அனஸ்அல்-ஷெரீப் உட்பட 05 அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக BBC தகவல் தெரிவித்துள்ளது.