காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும், அவற்றை வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் வியாழக்கிழமை (16) பிற்பகல் அளவில் காய்கறிகளின் மொத்த விலை கடுமையாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.