இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காய்கறி விலைகளை அதிகரிக்கும் என்று மனிங் சந்தையின் வர்த்தகர் ஒருவர் நேற்று தெரிவித்தார். வரும் வாரங்களில் காய்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் என்று மனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்தார்.