கிண்ணியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த கல்லறப்பு, மஜீத் நகர் விவசாயிகள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (17) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.