கிறிஸ்டியானோ ரொனால்டோ; ‘ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ளன’

41ஆவது வயதில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாதனை ரீதியிலான தனது ஆறாவது உலகக் கிண்ணமே தனது கடைசி என கிறிஸ்டியானோ ரொனால்டோ செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்துள்ளார்.