கிளிநொச்சியில் கரிநாள் கவனயீர்ப்பு இலங்கையின் 78ஆவது சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி புதன்கிழமை (04) அன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. Pages: Page 1, Page 2